கல்முனை பிர்லியண்ட் வி.க. இஃப்த்தார்

கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த வருடாந்த நோன்பு திறக்கும் இஃப்த்தார்  வைபவம் வெகு சிறப்பாக கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலய  திறந்த வெளியில் நடை பெற்றது.

கழகத்தின் பொ து செயலாளர்  எஸ்.ரீ.பஸ்வாக்  அவர்களின்  நெறிப்படுத்தலில் நடை பெற்ற இஃப்த்தார்  நிகழ்வில் பலதரப் படடவர்கள் பலர் கலந்து கொண்டனர் . ரமலான் சிறப்பு பற்றி மௌலவி  நௌபர் அவர்களினால் விசேட சொற்பொழிவாற்றப் பட்டது  


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்