ஊடகவியலாளர் மப்றுாக் மனைவி வபாத்
மருதமுனை மைதான வீதியைச் சேர்ந்த ஆசிரியை ஏ.எச்.ஹசனா பானு வபாத்தானார்
ஏ.ஆர்.ஏ.கலீலின் மகளான இவர் ஊடகவியலாளர் யூ.எல்.மப்றுாக் இன் மனைவியாவார்
இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலன் இன்றிரவு காலமானார் .
இவர் களை நாசினி அருந்திய ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக வைத்திய சாலை வட்டாரம் தெரிவிக்கின்றது
Comments
Post a Comment