சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் தொடரும் பாரிய சத்திர சிகிச்சைகள்


The First Laparascopic Liver Cystectomy done by Dr. A W M. Sameem Consultant Surgeon on 20/4/2016 in the base hospital Sammanthurai history ..
சம்மாந்துறை வைத்தியசாலையில் மட்டுமல்ல இப்பிரதேசத்திலே செய்யப்பட்ட ஒரு முக்கிய சத்திரசிகிச்சையாக 

இதைக்குறிப்பிடலாம்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருக்கும் வளத்தைப்பயன்படுத்தி அரிய சத்திர சிகிச்சையொன்றை Dr. AWM.சமீம் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளார் ..


ஈரல் கட்டியொன்றை கமராமூலம் வெட்டியெடுத்தது Dr. AWM Sameem Consultant Surgeon ன் திறமையென்றுதான் கூறவேண்டும்.
அக்கட்டியின் நிறை சுமார் மூன்றரை கிலோவாகும்.(3.5Kg).
இவ்வாறு விதவிதமான சத்திரசிகிச்சைகள் Laparascopy மூலம் செய்யப்படுவது சிங்கப்பூரைப்போல் உள்ளது எனலாம்.
இதில் புதுமை என்னவென்றால் வயிற்றில் வெட்டுக்காயம் இல்லாமல் சத்திர சிகிச்சை 
செய்து முடிக்கப்பட்டமையேயாகும்.









Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்