கல்முனை செலான் வங்கி கிளையில் இடம் பெற்ற புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

( யூ.எம்.இஸ்ஹாக் )
புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை சுப வேளையில் கல்முனை செலான் வங்கி கிளையில்  நடை பெற்றது .

 வங்கி முகாமையாளர்  திருமதி .பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  சமயப் பெரியார்கள் ,வாடிக்கையாளர்கள்  என  கலந்து  கொண்டனர் .

நிகழ்வில்  பரிசுகள்  வழங்கப் பட்டதுடன்  பால் சோறு ,பலகாரமும் பரிமாறப் பட்டன . வங்கி உதவி முகாமையாளர்   உட்பட  ஊழியர்கள் சகலரும் கலந்து கொண்டனர் .











Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்