மாவடிப் பள்ளி கிராமத்தில் அச்சுறுத்தும் காட்டு யானைகள்



காரை தீவுக்கும் சாம்மாந்துறைக்கும்  இடைப்பட்ட மாவடிப் பள்ளி கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லைக்கு முகம் கொடுத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக 03 யானைகள் தினமும் அச்சுறுத்தலைக்  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி பிரதான வீதியில் பயணிக்கும் பயணிகளையும் இரவு வேளையில்  அச்சுறுத்துகின்றது.

இதனை  அரச அதிகாரிகளும்  அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை . தேர்தல் காலத்தில் பல வாக்குருத்க்ஹிகளை வழங்கும் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருப்பது கவலை அளிக்கின்றது .  


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்