கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்க புதிய நிருவாக தெரிவு
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இன்று 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை நல்லதம்பி மண்டபத்தில் இடம் பெற்றது.
நிருவாகத்தெரிவில் புதிய நிருவாகிகளாக
தலைவர் - வீ.பிரபாகரன் (அதிபர் )
செயலாளர் - என்.ரமேஸ் (கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்தியர்)
பொருளாளர் - ரீ.சர்வானந்தன் ( கல்முனை மாநகரசபை பொறியியலார்)
உபதலைவர் -கே.ஜெகதீஸ்வரி (கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் )
உபசெயலாளர் - ஏ.எம்.றியாஸ் (கல்முனை மாநகர சபை உறுப்பினர்)
நிருவாக சபை உறுப்பினர்கள்
எஸ்.நாகேந்திரன்
யு.எல்.ஏ.நஸார்
கே.சுந்தர லிங்கம்
எஸ்.உதயகுமார்
எஸ்.மகாலெட்சுமி
எம்.நிலக்சினி
Comments
Post a Comment