Dr .ஹபீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா ! யார் ? அந்த இடத்துக்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிய வருகின்றது .


இவர் தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இவரது  வெற்றிடத்துக்கு யாரும் நியமிக்கப் படாத நிலையில் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது . வன்னிக்கா ? திருமலைக்கா? திகாமடுல்ல மாவட்டத்துக்கா? என்ற ஆவலுடன்  கட்சி முக்கியஸ்தர்கள் காத்திருக்கின்றனர் .


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்