மலர் இணைய வானொலியின்! நவீன ஊடகமும் மாணவர்களின் பங்களிப்பும் !!
மலர் இணைய வானொலியின் அனுசரணையுடன் நவீன ஊடகமும் மாணவர்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வொன்று இடம் பெற்றது .
கல்லூரி முதல்வர் அருட் தந்தை பிரைன் செலர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மலர் இணைய வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எப்.எம்.சரீக் மற்றும் ,இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் , மலர் இணைய வானொலியில் பணிப்பாளர் சபை உறுப்பினருமான ஐ.மொஹமட் சபீக் ஆகியோரால் கருத்தரங்கு நடாத்தப் பட்டது . இக்கருத்தரங்கில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment