பெண் கணக்கு எழுதுனர் தேவை
Franklin Construction நிறுவனத்தில் கடமை புரிய பெண் எழுதுனருக்கான விண்ணப்பம் கோரப் பட்டுள்ளது . விருப்பமுள்ளவர்கள் frank_lin95@yahoo.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு அல்லது 21,Temple Road, Kalmunai எனும் முகவரிக்கு சுய விபரத்தை அனுப்பி வைக்குமாறு Franklin Construction நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment