நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் பாரிசவாத நோய் தொடர்பான விழிப்பூட்டல்
ஏ.எல்.எம்.சலீம்
உலக பாரிச வாத தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்திய சாலையில் பாரிசவாத நோய் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷஹீலா இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது. இக்கருத்தரங்கில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ், வைத்திய அதிகாரி ஏ.ஏ.எஸ்.எம்.எஸ் .ஷாபி ஆகியோர் கருத்துரையாற்றுவதையும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்
Comments
Post a Comment