கல்முனை கல்வி வலயத்தில் மூன்று அதிபர்களுக்கு பிரதீபா பிரபா விருது .


கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் .

கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் , மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே தெரிவு செய்யப் பட்ட அதிபர்களாவர் .

இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர்  06 பண்டார நாயக்க  ஞாபகார்த்த  சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் வழங்கப் படவுள்ளது . 

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் . 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்