அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம்- கல்முனைக்குடி கடற்கரை வீதியில்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனைக்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதுதேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல், வேட்பாளர்களான எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சிராஸ் மீராசாஹிப், கலீலுர் ரஹ்மான் உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கக்ழந்து கொண்டு உரையாற்றினர்.
Comments
Post a Comment