வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி
ஏ.பி.எம்.அஸ்ஹர்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளிலான பெற்றோர்களுக்கான கருத்தரங்கு இன்று நடை பெற்றது.
கல்முனை இக்பால் சனசமுக நிலையத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என் கனேஸ்வரன் வளவாளராகக்கலந்து கொண்டு உரையாற்றினார்
Comments
Post a Comment