கல்முனை சுகாதார தொண்டர்கள் திருமலையில் ஆர்ப்பாட்டம்

ஏ.எல்.ரபாயிடீன் பாபு 

கல்முனையிலிருந்து  வந்து சுகதார தொண்டர் ஊழி யர்கள் திருகோணமலையில் கிழக்கு மாகாண பேரவை செலகத்துக்கு முன்னால்   ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் . 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனைக்குட்பட்ட  வைத்தியசாலைகளில்   1994ஆம்  ஆண்டு முதல் நீண்டகாலமாக  தொண்டர் அடிப்படையில் சுகதார ஊழி யர்களாக  கடமையாற்றும்  தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .
  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனைக்கு முன்னால்  கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்து  வந்த சுகதார தொண்டர் ஊழி யர்கள்   கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கிழக்கு மாகாண  சபைக்கு முன்னால்  அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்  . கிழக்கு முதலமைச்சரிட மும்  ஆளுநரிடமும்  இவர்கள் நியாயம் கோரி வந்துள்ளதாக  தெரிவிக்கின்றனர் . 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்