நற்பிட்டிமுனை நீர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - மக்கள் நன்றி தெரிவிப்பு
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நட்பிட்டிமுனையில் நிலவிய குடி நீர் பிரச்சினை வழமைக்கு திரும்பியுள்ளது. . மாதங்கள் பல கடக்கும் நீர் கிடைப்பதற்கு என்று கூறப் பட்ட நிலையிலும் மிக அவசரமாக குடிநீரைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்த அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் , குறிப்பாக எமது இந்தப் பிரட்சனையை உலகறிய செய்து தீர்வுக்கு வழி கோலிய ஊடகங்கள் ,ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நற்பிட்டிமுனை அனைத்து மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment