பாராளுமன்றஉறுப்பினர் ஹரீஸின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் உலமா, ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்கான இப்தார்
கல்முனைக்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கல்முனைக்குடி ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் நிருவாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வொன்று இன்று நடை பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில்கல்முனைக்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.சுல்தான் கபுரி . ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் கல்முனை ஜம்அய்யதுல் உலமாவின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவருமான அஷ்ஷெய்க் இஸட்.எம். நதீர் ஷர்கி
கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் யு.எல.எஸ்.ஹமீட் ஹாமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் ஸலபி கல்முனை அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்க்
ஏ.பி.எம்.அஸ்ஹர் ஸலபி கல்முனை நகர பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் யு.எல்எம். இக்பால் ஹாமி அஷ்ஷெய்க் ஏ.எம்.அர்ஷத் நளீமி கல்முனை ஜம்இய்யதுல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் மௌலவி எம். ரபீக் மற்றும் கல்முனை முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளிவாயலின் தலைவர் டாக்டர் ஏ்எம்,ஏ அஸீஸ் ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆப்பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் ஸெய்னுல்ஆப்தீன் ஆகியோர் உட்பட பல உலமாக்கள் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment