பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - June 26, 2015 இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment