மக்கள் மன்றத்தின் நிர்வாகக் குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும்
(எஸ் .எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மக்கள் மன்றத்தின் நிர்வாகக் குழுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் நேற்று(25) கல்முனை அல்தாப் உணவக மண்டபத்தில் இடம்பெற்றது.
நிர்வாகக் குழுக்கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டம்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், தற்போதைய சமூக அமைப்பில் மக்கள் மன்றத்தின் கடமைப்பாடுகள் என்ற தலைப்பில் நிகழ்வின் அதீதியினா ல் சிறப்புரையாற்றப்பட்டது.
Comments
Post a Comment