கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ,கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரகதுல்லா கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் , கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .
மௌலவி ரீ.ஆர் .நவ்பர் அமீன் ரமலான் சிறப்புரை நிகழ்த்தினார்
Comments
Post a Comment