சாய்ந்தமருதில் நடக்கக் கூடாது நடந்து விட்டது
அன்மையில் சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக முதற்கட்ட வேலை திட்டம் தொடங்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் தொடங்கிவைக்கப்பட்டு அவ்விடத்தில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் ஆகியோரின் படங்களுடன் கூடிய பதாதை ஒன்றும் நடப்பட்டது.
இப்பதாதையில் உள்ள றவுப் ஹக்கீமின் முகத்துக்கு கறுப்பு சாயத்தினால் மறைப்பு இடப்பட்டு கெட்ட வாக்கியம் ஒன்றும் இடப்பட்டுள்ளது.
இதே வேளை பிரதமர், ஜனாதிபதியின் படங்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை.
Comments
Post a Comment