நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டம் இன்று திறப்பு விழா

யு.எம்.இஸ்ஹாக் 

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டம் இன்று  வெள்ளிக்கிழமை  பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது 
ஸ்ரீ .ல மு.காவின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  கௌரவ அதிதியாகவும் 
சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், முதலமைச்சரின் செயலாளர்யு.எல்.ஏ.அஸீஸ் ,உள்ளுராட்சிஆணையாளர் எம்.வை.சலீம்  உட்பட  அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டார்கள் 
இதே வேளை, நிந்தவூர் பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் இன்றைய தினம் திறந்து வைக்கப் பட்டது.














Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்