கலசம் இணைய தளத்தின் பணிப்பாளர் அப்துல் பாஸித் அவர்களின் தந்தை வபாத்தானார்


கலசம் இணையதள ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் பாசித் அவர்களின் தந்தை பளீல்  ஹாஜியார் (மரைக்காயர்) நேற்று நள்ளிரவு காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று காலை 8 மணிக்கு மாளிகைகாடு அந்நூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பட்டது .
அன்னாரின் மறைவுக்கு எமது கல்முனை நியூஸ்  இணையத்தள நிர்வாகம்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்