19 :மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
பெரும்பான்மை வாக்குகளினால் வாக்குகளால் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது 19ஆவது
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது .
இதேவளை சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார் . காலி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் தாண்டி நேற்றைய தினம் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment