கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று (26) கல்முனை வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் .
Comments
Post a Comment