கல்முனைப் பிரதேச நீலப்படையணியின் பேரணியும், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனைப் பிரதேச நீலப்படையணியின் பேரணியும்> ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும் இன்று (29-12-2014)கல்முனை மாநகரில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ்(பெஸ்டர்);> கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான்>கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்தப் பேரணி இடம்பெற்றது இந்தப் பேரணி கல்முனை மாநகரில் இருந்து அப்பிரதேசமெங்கும் சென்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விநியோகமும் செய்தது
Comments
Post a Comment