கட்டைபறிச்சான் கிளிவெட்டி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தில்
கட்டைபறிச்சான் கிளிவெட்டி போன்ற இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தில் தத்தளிக்கின்ற பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரமாக பெய்துவரும் அடைமழையின் காரணத்தினால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் யுத்த காலத்தில் நடைபெற்றுவந்த இடைத்தங்கல்களில் கட்டைபறிச்சான் கிளிவெட்டி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தின் போது பெரிதும் கஸ்டத்தில் வாழ்கின்றதாகவும் பாடசாலை செல்லும் மாணவர்கள் அன்றாட தொழில் செல்பவர்கள் மற்றுமு; அன்றாட வாழ்க்கை படிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு அங்கு வாழ்கின்ற பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment