மட்டக்களப்பு சுகாதாரவைத்திய அதிகாரிகள் காhpயாலயம் மற்றும் சிறுவா;களுக்கான சர்வதேச நிவாரண அவசர பிரிவு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வைத்திய முகாம்


(சுரேஸ்)

மட்டக்களப்பு சுகாதாரவைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் சிறுவா;களுக்கான சர்வதேச நிவாரண அவசரபிரிவு செரி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வைத்திய முகாம் செரி அமைப்பின் தேசிய இயக்குனா; சீ.அனிற்றா ரமேஸ் தலைமையில் இன்று வை.எம்.சீ.ஏபிரதானமண்டபத்தில் நடைபெற்றது.
சா;வதேசசிறுவர் தினத்தை முன்னிட்டு செரி அமைப்பானது மேற்கொண்டுவரும் சிறுவா;களுக்கான போசாக்கு மற்றும் கல்விக்கான உதவி ஆகிய திட்டகளின் மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறனி< நாவலடி >கொக்குவில்> நாவற்குடா> மஞ்சந்தொடுவா ஆகிய கிராமங்களின் குடும்ப நலஉத்தியோகத்தா;கள் உதவியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று தொடக்கம் எட்டு வயது வரையுள்ள போசாக்கு நிறை குறைந்த நூற்றுக்கு அதிகமான குழந்தைகள் இவ்வைத்திய முகாமில் கலந்துகொண்டு பல் சுகாதாரவைத்தியம் மற்றும் போசாக்கு நிறை குறை பாட்டிற்கான தீர்வுகள் போன்ற விடயங்களை வைத்திய அதிகாரிகள் மூலம் பல ஆலோசனைகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைத்திய முகாமில் சுகாதாரவைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் சார்பாக டாக்டா;. எப்.ஆர்.பீ. ரஞ்சன் > கே.மதனாழகன் அத்துடன் எஸ்.உதயகுமார் ஆகியோரும் பிரதேசகுடும்பநலஉத்தியோகத்தா;களும் செரி நிறுவனத்தின் சார்பில் வெளிக்கள உத்தியோகத்தா;களும் தொண்டர்களுமாக பலா; கலந்துகொண்டனா;.





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்