ஜனாதிபதி குச்சவெளி அந்நூரியா கனிஷ்ட்ட பாடசாலை மாணவர்களையும் சந்தித்து உரையாடினார்
திருமலை ரபாய் டீன்
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குச்சவெளி பிரதேச செயலகத்தை திறந்து வைப்பதற்காக 29ம் திகதி வருகை தந்திருந்தார்.இதன்போது குச்சவெளி அந்நூரியா கனிஷ்ட்ட பாடசாலை மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். மாணவர்கள் தங்கள் பாடசாலையின் பல்வேறு வளப்பற்றாக்குறைகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் கரத்தில் மகஜரென்றையும் கையளித்தனர் இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப படத்தில் காணலாம்.அருகில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம.ஐ.மன்சூர் அருகில் நிற்கிறார்
Comments
Post a Comment