கல்முனை காணிப் பதிவக மற்றும் மாவட்ட பதிவக அலுவலகத்தில் வாணி விழா
கல்முனை காணிப்பதிவாளரும், மேலதிக மாவட்டப் பதிவாளரும்,
அலுவலக உத்தியோகத்தர்களும், சட்டத்தரணிகளும், பிரசித்த நொத்தாரிசுமார்களும் இணைந்து வருடா வருடம் உவப்புடன் நடாத்தப்படும் வாணி விழா எதிர்வரும் புதன் கிழமை 2014.10.01 ஆம் திகதி முற்பகல் 11:30 மணிக்கு காணிப் பதிவக மற்றும் மாவட்ட பதிவாக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை காணிப்பதிவாளரும்,மேலதிக மாவட்டப் பதிவாளருமான சதிக் ஜே.முஹம்மது தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும், சட்டத்தரணிகளும், பிரசித்த நொத்தாரிசுமார்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments
Post a Comment