மலேசியன் ஏர்லைன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

மலேசியன் ஏர்லைன்ஸ் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டு விபத்துக்களை சந்தித்துள்ளதால் தர்ம சங்கடமான சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில் MH370 மற்றும் MH17 விமான விபத்து எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்