கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலை பழைய மாணவர்களின் இப்தார்
( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் 78 – 82 பழைய மாணவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது.
கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் 78 – 82 பழைய மாணவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில்
பாடசாலையின் நுளைவாயில் திறத்தல், ஒன்று கூடல், கலைநிகழ்ச்சி, கௌரவித்தல், நினைவு மலர் வெளியீடல் என பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வரும் ஒழுங்கில் பழைய மாணவர்களின் அமைப்பின் சக நன்பர்களான முஸ்லிம் மாணவர்களையும் அங்கு தற்போது கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களையும் புனித ரமழான் மாதத்தில் கௌரவிக்கும் பொருட்டு பாடசாலை வளாகத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்தனர்.
Comments
Post a Comment