அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார்



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் 20.07.2014ஆம் திகதி அக்கரைப்பற்று ஏசியன் சிப் ஹோ ட்டலில் இடம்பெற்றது

அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.எம்.தவம், கு.இனிய பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.ஐ.எம்.நௌசாத், அட்டாளைசசேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபிஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் உட்பட மும்மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள்,வர்த்தகர்கள், கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்