Popular posts from this blog
கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,
By
kalmunainews
-
நவீனத்துவ வளர்ச்சியின் பிடியில் கலாச்சாரத்தையும் மாணவர்களையும் காத்துக்கொள்வது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாக இருக்கிறது . என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ . எம் . பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார் . கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும் , புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் புலமைப்பூக்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார் . அவர் மேலும் தெரிவித்ததாவது , பறக்கத்துள்ளாஹ் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நவீன காலத்தின் ஓட்டம் அனைவரையும் சுறுசுறுப்புடன் இயங்க வழியேற்படுத்தும் அதே வேளை அந்த நவீனத்துவங்களை சரியாக விளங்கிக் கொள்ளாமல் தவறான வழியில் கையாள்கையில் எம்மை பிழையன முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றது . ஒருமனிதனை இன்னொரு மனிதனைத் தொடர்பு கொள்வதற்கான ஊடகங்கள் ...
கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்
By
kalmunainews
-
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது. இவ்விருவரும், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலுள்ள பொது மலசலக்கூடத்திற்குள் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர். மட்டக்குளி மற்றும் தெஹிவளையில் வசிக்கின்ற இருவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு தண்டம் விதித்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment