கல்முனை காணி மாவட்ட பதிவக இப்தார் நிகழ்வு
கல்முனை காணி மாவட்ட பதிவக நலன் பேணும் அமையம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு காணிப் பதிவாளரும்,மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம்.ஏ.ஜமால் முஹம்மத் தலைமையில் 2014.07.23 ஆந் திகதி புதன் கிழமை 5.30 மணிக்கு அலுவலக வளாகத்தில் நடை பெற்றது .
நிகழ்வில் சட்டத்தரணிகள் ,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலதரப் பட்ட தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment