கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு
ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலக ஊழியர் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் மேலதிக அரசாங்க அதிபர் கே்.விமலநாதன் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களவிக்ரமாராச்சி பிரதேச செயலாளர்களான ஐ.எம்.ஹனீபா ஏ.எல்எம்.சலீம்.மற்றும் கணக்காளர்கள் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் உட்பட மாற்றுமத நன்பர்கள் பலர் கலந்து கொணடனர்.
Comments
Post a Comment