கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படுதல் , உள்ளிட்ட 07 கோரிக்கைகளை முன் வைத்து கல்முனை மாநகர சபை வளாகத்தில் சற்று முன்னர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர் . இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அகில இலங்கை பொது ஊழியர் சங்கமும் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் உட்பட சங்க பிரதிநிதிகள் பலரும் இணைந்து தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர்
Comments
Post a Comment