கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர் தரவை பிள்ளை ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு இன்றும் நாளையும் Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - May 31, 2014 கல்முனை ஸ்ரீ சித்தி விநாயகர் தரவை பிள்ளை ஆலய மகா கும்பாபிசேகம் திகட் கிழமை நடை பெறவுள்ளது. இன்று சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது . நாளையும் எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடை பெறும் . இன்றைய எண்ணெய்க்காப்பு நிகழ்வில் பக்தர்கள் பலர் திரண்டிருந்தனர் . Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment