மட்டக்களப்பில் ஊடகத்துறை வகுப்புக்கள் ஆரம்பம்!


தலைநகரில்  ஊடகக் கல்வியை வழங்கி வரும் வொய்ஸ் ஒவ் மீடியா நிறுவனம் தனது மட்டக்களப்புக் கிளையில் புதிய ஊடகக் கற்கை நெறிகளை ஆரம்பிக்கவிருக்கின்றது. எதிர்வரும் மே மாதம் 4 ஆம்திகதி முதல் அறிவிப்பாளருக்கான ஒலிபரப்பு
(Announcing)கற்கை வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. சிரேஸ்ட அறிவிப்பாளர்  கலாநிதி அழகையர்  சசாங்கன் சர் மா ஒலிபரப்பு தொடர்பான அறிமுக வகுப்பை நடாத்த இருக்கின்றார்  6 மாத டிப்ளோமா சான்றிதழ் கற்கை நெறியானது பிரதி ஞாயிறு தோறும் கல்லடி நொச்சி முனையில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியாவின் கிளை அலுவலகத்தில்
ஒலிபரப்பு துறையில் ஆர்வமுள்ளவர்கள் முற்பதிவுடன் இக்கற்கை நெறிகளில் பங்குபற்றலாம். 0652222832 அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இதேவேளை பத்திரிகைத் துறையில்
நடைபெறவூள்ளது. கொழும்பிலிருந்து வருகைதரும் சிரேஸ்ட அறிவிப்பாளர்கள்  இந்த கற்கை வகுப்புக்களை நடாத்துவர் .
(Journalism) ஆர் வமுள்ளவர் களுக்கான இதழியல் கற்கைநெறிக்கான பதிவுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் தொடர் புகொண்டு பதிவு களை மேற்கொள்ள முடியும். ஊடகவியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் களுக்கு விசேட சலுகைகளும் கட்டணக்கழிவும் வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்