ஓ/எல் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பாராட்டு

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவியும்  ஊடகவியலாளர் யு.முகம்மட்  இஸ்ஹாக் உடைய மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரண பரீட்ச்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். அவரது வீடு தேடி சென்று  இன்று 14.04.2014 பார்ஹானாவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார் .மாணவியின் பெற்றோர்களான ஊடகவியலாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக் ,ஜென்னதுல்  ஜுமீரா  உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வரும் காணப் படுகிறார் .  

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்