மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம்  இன்று முற்பகல் சுபவேளையில் செய்துக் கொண்டனர்.
மேல் மாகாண அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் விபரங்களும் வருமாறு: -

பிரசன்ன ரணதுங்க- மேல் மாகாண முதலமைச்சர், நிதி திட்டமிடல்,நீதித்துறை,காணி,கல்வி , உள்ளுராட்சி
                                மாகாண நிர்வாகம்,மனித வள ,தொழில் வாய்ப்பு, பொறியியல் சேவை மற்றும்
                                தகவல் துறை அமைச்சு
உதய கம்பன்பில  -   விவசாய,கமநல அபிவிருத்தி,சிறு நீர்ப்பாசன,கைத்தொழில் ,சூழல், கலை
                                கலாசார நடவடிக்கைகள் அமைச்சு

ரஞ்சித் சோமவங்ச - சுகாதார,சுதேச வைத்திய,சிறுவர் பாதுகாப்பு அமைச்சு.

உபாலி கொடிக்கார - மின் சக்தி எரிசக்தி,மாகாண வீதிகள்,வீடமைப்பு நிர்மாணத்துறை,நீர்வள,வடிகாலமைப்பு ,                                      சமூக சேவைகள் மற்றும் நகர,தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு.

நிமல் லன்சா   -     போக்குவரத்து விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார,மகளிர் விவகார, உணவு விநியோக,
                               கூட்டுறவு அபிவிருத்தி கடற்றொழில் கிராம அபிவிருத்தி- சுற்றுலாத்துறை,
                              முதலீட்ட ஊக்குவிப்பு ,கால்நடை அபிவிருத்தி அமைச்சு .

தென்மாகாணச்சபை அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் விபரங்களும் வருமாறு: - 

ஷான் விஜயலால் டி சில்வா -தென்மாகாணச்சபை முதமைச்சர் மற்றும் நிதி திட்டமிடல், நீதி,சமாதானம்,
                                             மாகாண சேவை- போக்குவரத்து- சுகாதார- உள்நாட்டு மருத்துவ-உல்லாசப்பிரயாண
                                             பொறியியலாளர் சேவைகள் மற்றும் ஊடக அமைச்சு
சந்திம ராசபுத்திர -               தென் மாகாண கல்வி- காணி மற்றும் காணி அபிவிருத்தி- பெருந்தெருக்கள் மற்றும்
                                            ஊடக அமைச்சு
தயாவங்ச ஆரியதிலக்க -     தென்மாகாண விவசாய- கமநல அபிவிருத்தி -நீர்பாசனம் - நீர்வள - நீர்                                                                 வடிகாலமைப்பு- உணவு வழங்கல் மற்றும் விநியோகம் மற்றும் கூட்டுறவு
                                            அபிவிருத்தி அமைச்சு.
டி.வீ . உபுல்-                        தென்மாகாண மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி,சூழல்  விவகார,
                                           கிராமிய கைத்தொழில்-மின்சக்தி- கிராமிய மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு
                                           வசதிகள் அபிவிருத்தி அமைச்சு.







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்