சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் ஒருபோதும் இல்லாத நிலைக்கு குறைந்துள்ளது


நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் வெகுவாக நீர்மட்டம் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்ட விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் ஒருபோதும் இல்லாத நிலைக்கு குறைந்துள்ளது . சேனநாயக்க சமுத்திரத்தின் படங்களே இவை 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு