ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் போனஸ் ஆசன விபரம்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெற்ற
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போனஸ் ஆசனங்கள் பற்றி விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு – நௌசர் பௌசி
காலி – துல்ஷான் காரியவசம்
ஹம்பாந்தோட்டை – ஆனந்த பத்திரங்க
கம்பஹா – லலன்த குணசேகர
மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்துக்கு – நௌசர் பௌசி நியமனத்துடன் கொழும்பு மாவட்டத்துக்குகான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன் . மேல் மாகாண சபைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது .
Comments
Post a Comment