கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்வி விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன .
கல்முனை வலயக்கல்வி அலுவலகங்களுகுட்பட்ட கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன . கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அலுவலக விளையாட்டுப் போட்டி நேற்று 24.03.2014 மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார் .
Comments
Post a Comment