சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப் பொருள்
சாய்ந்தமருது கடற்கரையில் (பௌசி மைதானம் அருகில்)
இன்று காலை மர்மப் பொருள் ஒன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. சிலிண்டர்
வடிவில் காணப்பட்ட குறித்த பொருளின்மூடியின் உட்பாகத்தில் அடைக்கப்பட்டு
கிளிப் பொருத்தப்பட்டு காணப்பட்டதனால் இது ஒரு வெடிக்கும் பொருளாக
இருக்கலாமென சந்தேகித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும், மருதமுனை விசேட அதிரடிப்படையினரும் குறித்த பொருள் தொடர்பாக
ஆராய்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும், மருதமுனை விசேட அதிரடிப்படையினரும் குறித்த பொருள் தொடர்பாக
ஆராய்ந்து வருகின்றனர்.
Comments
Post a Comment