கற்பனை என்பது இறைவனின் கொடை
கற்பனை
என்பதை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாக கொடுத்துள்ளான் . அந்த
வித்தியாசமான கற்பனையில் உருவான ஒரு ஆக்கமே இந்த வாத்து உருவமாகும் .
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற . எஸ்.கிளமன் என்பவர்
அலுவலகத்தில் வீசப்பட்ட கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி தனக்கு கிடைத்த ஒய்வு நேரத்தில் இந்த அழகான
வாத்து உருவத்தை செய்து முடித்துள்ளார் ஒரு கிலோ கழிவு கடதாசி இதற்கு பயன்படுத்தி உள்ளதாகவும் மூன்று
நாட்கள் தேவைப் பட்டதாகவும் கிளமன் கூறுகிறார்.
Comments
Post a Comment