தென், மேல் மாகாணத் தேர்தல் மார்ச் 29 இல்!

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்குசான்றிதல்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்