இலங்கைக்கான சீன தூதுவருடன் நஜீப் ஏ மஜீத் சந்திப்பு
இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர் ஜீ, ஆன்ங்ஹாவோ கிழக்கு மாகாண முதலமைச்சர்
நஜீப் ஏ மஜீதை அவரது செயலகத்தில் சந்தித்து உரையாடிய போது எடுக்கப்பட்ட
படம்
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி
மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேபடுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாக
சீன உயர்ஸ்தானிகர் முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.
Comments
Post a Comment