கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில்"ஊர்வலம்"
தரம் 01 இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை அறிந்து கொள்வோம் எனும் செயற்
பாடுகளில் 13வது செயற் பாடான "ஊர்வலம்" என்னும் தலைப்பில் மாணவர்களின்
ஆர்வத்துக்கு ஏற்ற முறையிலும் தனித்துவம் பேணக் கூடிய முறையிலும்
கலாச்சார சமய விழுமியங்களுக்கு ஏற்பவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு
இன்று 31.01.2014 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்
பெற்றது .
வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் ஆசிரியை திருமதி எஸ்.ரவீன் வழி கட்டலுடன் நடை பெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலாச்சார சமய விழுமியங்களுக்கு ஏற்ப உடையணிந்து ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஊர்வலமாக சென்று ஏனைய மாணவர்களுக்கும் இந்த 13வது செயற் பாட்டை தெளிவு படுத்தினர்

Comments
Post a Comment