நாவிதன்வெளி பிர தேச சபையில் வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது
யு.எம்.இஸ்ஹாக்
நாவிதன்வெளி பிர தேச சபையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது. பிர தேச சபை தவிசாளர் எஸ்.குணரட்ணம் தலைமையில் நேற்று வரவு செலவு திட்ட அறிக்கை முன்மொழியப்பட்டது, வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு சபை தோற்கடிக்கப் பட்டுள்ளது .இந்த வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தன் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் புலிகள் கட்சி உறுப்பினர் நால்வருமே எதிர்த்து வாக்களித்துள்ளனர்
நான்குபேரும் ஆதரவாக 03 பேரும் வாக்களித்துள்ளனர்.

Comments
Post a Comment