உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.
கல்முனை மாநகர சபையின் மு.காவின்
உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் நடத்திய பேச்சுவார்த்தை சற்று முன்
வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர்
கட்டிஆரத்தழுவிக் கொண்டார்கள்.
கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் நிந்தவூரில் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரவூப் ஹக்கிம் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், கட்சியினது நன்மை
கருதியும், தலைமைத்துவக் கட்டுப்பாட்டினை கருத்திற்
கொண்டும் அனைவரும் நாளை வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க
வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதனை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிவு
தலைமையிலான உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
இதனை அடுத்து உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.
கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் நிந்தவூரில் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரவூப் ஹக்கிம் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், கட்சியினது நன்மை
இதனை அடுத்து உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.
Comments
Post a Comment